விழுப்புரம்

மண்புழுஉரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
விக்கிரவாண்டி அருகே மண்புழுஉரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
24 July 2022 11:17 PM IST
பஞ்சு குடோனில் தீ விபத்து
விழுப்புரம் அருகே பஞ்சு குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
24 July 2022 11:06 PM IST
தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு
செஞ்சி பகுதியில் நடந்த தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
24 July 2022 10:59 PM IST
அரசு பள்ளியில் செஸ் போட்டி
அத்தியூர்திருக்கை அரசு பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது.
24 July 2022 10:53 PM IST
பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.
24 July 2022 10:40 PM IST
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி
பனையபுரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
24 July 2022 10:10 PM IST
பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
மயிலம் முருகன் கோவிலில் பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 July 2022 10:04 PM IST
போலீசாருடன் தேர்வர்கள் வாக்குவாதம்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை எழுத தாமதமாக வந்ததால் தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
24 July 2022 8:49 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 58,948 பேர் எழுதினர்
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 58,948 பேர் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி ஆய்வு செய்தார்.
24 July 2022 8:43 PM IST
மின் கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து
விழுப்புரத்தில் மின் கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
23 July 2022 11:12 PM IST
குளங்களில் தூய்மைப் பணி
விழுப்புரம் நகரில் குளங்களில் தூய்மைப் பணியை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
23 July 2022 11:09 PM IST
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு
செஞ்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.
23 July 2022 11:07 PM IST









