விழுப்புரம்

கல்வி அதிகாரம் முழுவதையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும்  அமைச்சர் பொன்முடி பேச்சு

கல்வி அதிகாரம் முழுவதையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் அமைச்சர் பொன்முடி பேச்சு

கல்வி அதிகாரம் முழுவதையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
16 July 2022 9:44 PM IST
மயிலத்தில்    உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

மயிலத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

மயிலத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
15 July 2022 10:51 PM IST
விழுப்புரத்தில்    ரெயில் மோதி தச்சு தொழிலாளி சாவு

விழுப்புரத்தில் ரெயில் மோதி தச்சு தொழிலாளி சாவு

விழுப்புரத்தில் ரெயில் மோதி தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
15 July 2022 10:38 PM IST
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி    விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் பேரணி

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் பேரணி

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் பேரணியாக சென்றனர்.
15 July 2022 10:33 PM IST
திருவெண்ணெய்நல்லூரில்    துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிட பூமி பூஜை    பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

திருவெண்ணெய்நல்லூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிட பூமி பூஜை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

திருவெண்ணெய்நல்லூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டுமான பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
15 July 2022 10:29 PM IST
திண்டிவனம் அருகே    2 ஆம்னி பஸ்களின் கண்ணாடி உடைப்பு    கல்வீசி தாக்கிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனம் அருகே 2 ஆம்னி பஸ்களின் கண்ணாடி உடைப்பு கல்வீசி தாக்கிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனம் அருகே 2 ஆம்னி பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
15 July 2022 10:22 PM IST
திண்டிவனம் அருகே    சாராயம் விற்ற வாலிபர் கைது

திண்டிவனம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

திண்டிவனம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 July 2022 10:16 PM IST
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து    பள்ளி- கல்லூரி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு    கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பள்ளி- கல்லூரி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பள்ளி- கல்லூரி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
15 July 2022 10:13 PM IST
மயிலம் முருகன் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆய்வு

மயிலம் முருகன் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆய்வு

மயிலம் முருகன் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டனர்.
15 July 2022 10:11 PM IST
திருவெண்ணெய்நல்லூர் அருகே    பா.ம.க. பிரமுகர் விஷம் குடித்து  தற்கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே பா.ம.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே பா.ம.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.
15 July 2022 10:09 PM IST
மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி    தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும்    நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
15 July 2022 10:03 PM IST
விழுப்புரம் அருகே    1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
15 July 2022 9:58 PM IST