விழுப்புரம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; தொழிலாளி பலி
விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 July 2022 10:32 PM IST
திராவிட மாடல் பயிற்சி பட்டறை
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறையை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
17 July 2022 10:21 PM IST
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளாா்.
16 July 2022 10:13 PM IST
புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது
புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
16 July 2022 10:12 PM IST
தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது தாக்குதல் 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது தாக்கிய 7 பேரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
16 July 2022 10:07 PM IST
ரூ.26½ கோடியில் நடைபெறும் நந்தன் கால்வாய் திட்ட பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
ரூ.26½ கோடியில் நடைபெறும் நந்தன் கால்வாய் திட்ட பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தாா்.
16 July 2022 10:05 PM IST
விழுப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் மாற்று இடம் வழங்க கோரிக்கை
விழுப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
16 July 2022 9:59 PM IST
மயிலம் அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மயிலம் அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுவிட்டனா்.
16 July 2022 9:56 PM IST
செஞ்சி அருகே வெடி வைத்து பாறை தகர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
செஞ்சி அருகே வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
16 July 2022 9:55 PM IST
மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
16 July 2022 9:52 PM IST
நிலப்பிரச்சினையில் மின்வாரிய ஊழியர், மனைவியை கொலை செய்ய முயற்சி வீடியோ வைரலானதால் பரபரப்பு
நிலப்பிரச்சினையில் மின்வாரிய ஊழியர், மனைவியை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
16 July 2022 9:48 PM IST










