விழுப்புரம்

விழுப்புரத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு
விழுப்புரத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது.
12 July 2022 10:24 PM IST
அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு கலெக்டர் மோகன் எச்சரிக்கை
அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12 July 2022 10:20 PM IST
விழுப்புரத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 July 2022 10:17 PM IST
திண்டிவனம் அருகே மின்வாரிய அலுவலகத்தில் திருட்டு
திண்டிவனம் அருகே மின்வாரிய அலுவலகத்தில் பொருட்கள் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 July 2022 9:48 PM IST
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருவெண்ணெய்நல்லூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
11 July 2022 9:45 PM IST
செஞ்சி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு
செஞ்சி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
11 July 2022 9:43 PM IST
விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் படத்திற்கு அமைச்சர் பொன்முடி மரியாதை
விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் படத்திற்கு அமைச்சர் பொன்முடி மரியாதை செலுத்தினார்.
11 July 2022 9:40 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் சிக்கினர்
விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 July 2022 9:37 PM IST
குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த சிறிது நேரத்திலேயே மாணவருக்கு சான்றிதழ்கள் வழங்கிய கலெக்டர்
குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த சிறிது நேரத்திலேயே மாணவருக்கு சான்றிதழ்களை கலெக்டர் மோகன் வழங்கினார்.
11 July 2022 9:34 PM IST
வானூர் அருகே 18 அடி உயர நித்யானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம்
வானூர் அருகே 18 அடி உயர நித்யானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
11 July 2022 9:22 PM IST
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: கள்ளக்குறிச்சி போலீஸ்காரர் ஆஜராகி சாட்சியம்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி போலீஸ்காரர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
11 July 2022 8:07 PM IST
விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி
மின்வாரிய ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
11 July 2022 8:04 PM IST









