விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக திருமால் பொறுப்பேற்பு
விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக திருமால் பொறுப்பேற்றுக்கொண்டார்.
13 July 2022 9:44 PM IST
லஞ்ச ஒழிப்பு வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் கலெக்டர் சாட்சியம்
லஞ்ச ஒழிப்பு வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் கலெக்டர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
13 July 2022 9:42 PM IST
செஞ்சி பி ஏரிக்கரை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செஞ்சி பி ஏரிக்கரை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 July 2022 11:10 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2022 11:05 PM IST
திண்டிவனத்தில் 2 பேரிடம் போலி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.80 ஆயிரம் அபேஸ் வாலிபர் கைது
திண்டிவனத்தில் 2 பேரிடம் போலி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.80 ஆயிரத்தை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
12 July 2022 11:02 PM IST
பாஸ்தா சாப்பிட்ட கல்லூரி மாணவி சாவு: விழுப்புரம் ஓட்டலில் அதிகாரிகள் ஆய்வு
பாஸ்தா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்ததால் விழுப்புரம் ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
12 July 2022 10:57 PM IST
செஞ்சி அருகே பரிதாபம் திருமணமான ஒரே மாதத்தில் கல்லூரி மாணவி திடீர் சாவு பாஸ்தா சாப்பிட்டதால் இறந்தாரா? போலீசார் விசாரணை
செஞ்சி அருகே திருமணமான ஒரே மாதத்தில் கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்தார். அவர் பாஸ்தா உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 July 2022 10:47 PM IST
திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 July 2022 10:42 PM IST
மேல்மலையனூர் அருகே கார் மோதி பெண் பலி
மேல்மலையனூர் அருகே கார் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
12 July 2022 10:38 PM IST
விக்கிரவாண்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
விக்கிரவாண்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 July 2022 10:34 PM IST
எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
12 July 2022 10:31 PM IST
திண்டிவனத்தில் கவுதம் புட்ஸ் உயர்தர உணவகம் திறப்பு விழா அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
திண்டிவனத்தில் கவுதம் புட்ஸ் உயர்தர உணவகம் திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
12 July 2022 10:28 PM IST









