விழுப்புரம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
13 Sept 2023 12:15 AM IST
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 25-ந் தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் அவர், வருகிற 25-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Sept 2023 12:15 AM IST
வங்கி ஊழியர்கள் கையாடல் செய்த பணத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
வங்கி ஊழியர்கள் கையாடல் செய்த பணத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
12 Sept 2023 12:15 AM IST
ஆரோவில் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது
ஆரோவில் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
விழுப்புரம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
12 Sept 2023 12:15 AM IST
மேல்மலையனூரில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகை 232 பேர் கைது
மேல்மலையனூரில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் 232 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 12:15 AM IST
மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 22 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் பழனி வழங்கினார்
விழுப்புரத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 22 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பழனி வழங்கினார்.
12 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது
விழுப்புரம் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Sept 2023 12:15 AM IST
விக்கிரவாண்டியில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து நகை-பணம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
விக்கிரவாண்டியில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து நகை-பணத்தை திருடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Sept 2023 12:15 AM IST
சங்கீதமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
சங்கீதமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது,
12 Sept 2023 12:15 AM IST
பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விழுப்புரத்தில் 2 நாட்கள் நடக்கிறது
பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விழுப்புரத்தில் 2 நாட்கள் நடக்கிறது என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
12 Sept 2023 12:15 AM IST










