விழுப்புரம்

சனாதனத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
சனாதனத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 104 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Sept 2023 12:15 AM IST
விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
12 Sept 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரே வகுப்பறையுடன் இயங்கும் பள்ளியால் மாணவர்களின் கல்வி பாதிப்பு வராண்டாவில் அமர்ந்து படிக்கும் அவலம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரே வகுப்பறையுடன் இயங்கும் பள்ளியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
12 Sept 2023 12:15 AM IST
பெட்ரோல் விற்றவர் கைது
திண்டிவனம் அருகே பெட்ரோல் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
11 Sept 2023 12:15 AM IST
கோவிந்தசாமி அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது.
11 Sept 2023 12:15 AM IST
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
மேல்மலையனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
11 Sept 2023 12:15 AM IST
கனகாம்பரம் பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
விழுப்புரம் பகுதிகளில் கனகாம்பரம் பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
11 Sept 2023 12:15 AM IST
அகத்தீஸ்வரன் கோவிலில் சாமி சிலைகள், கலசம் திருட்டு
திண்டிவனம் அருகே அகத்தீஸ்வரன் கோவிலில் சாமி சிலைகள், கலசம் திருட்டு தொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது சிலை தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
11 Sept 2023 12:15 AM IST
ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
செஞ்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
11 Sept 2023 12:15 AM IST
பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
விழுப்புரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் உறியடித்து உற்சாகமடைந்தனர்.
11 Sept 2023 12:15 AM IST
பஸ்சில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
செஞ்சியில் பஸ்சில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
11 Sept 2023 12:15 AM IST










