விழுப்புரம்

பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
25 Aug 2023 12:15 AM IST
கொலை முயற்சி வழக்குகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கொலை முயற்சி வழக்கு குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
25 Aug 2023 12:15 AM IST
மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில்விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை6 பேர் மீது வழக்கு
மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Aug 2023 12:15 AM IST
ஒடிசாவில் இருந்துவிழுப்புரத்துக்கு 5 கிலோ கஞ்சா கடத்தல்4 பேர் கைது
ஒடிசாவில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்தி வந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Aug 2023 12:15 AM IST
லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.
24 Aug 2023 12:26 AM IST
விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் எனது மகனின் வெற்றிக்கு காரணம்
விஞ்ஞானி வீரமுத்துவேலின் வெற்றிக்கு விடாமுயற்சியும், அர்ப்பணிப்புமே காரணம் என்று அவரது தந்தை பழனிவேல் கூறினார்.
24 Aug 2023 12:21 AM IST
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார இறுதி நாளையொட்டி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
24 Aug 2023 12:18 AM IST
பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட்டவர்கள் தேசிய பெண் குழந்தை விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
24 Aug 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Aug 2023 12:15 AM IST
மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எலக்ட்ரீஷியனை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 12:15 AM IST
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகள்
திண்டிவனத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Aug 2023 12:15 AM IST
வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் ரூ.6½ லட்சம் நகை-பணம் கொள்ளை
மேல்மலையனூர் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் ரூ.6½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 Aug 2023 12:15 AM IST









