விருதுநகர்

தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
10 Oct 2023 12:50 AM IST
காரியாபட்டி அருகே விபத்தில் கொத்தனார் பலி
காரியாபட்டி அருகே விபத்தில் கொத்தனார் பலியானார்.
10 Oct 2023 12:47 AM IST
சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
சிறு, குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
10 Oct 2023 12:45 AM IST
தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன
தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன என்றும், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் இருப்பு உள்ளதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 Oct 2023 12:43 AM IST
பெண் போலீசை தாக்கியவர் கைது
இருக்கன்குடி கோவிலில் பெண் போலீசை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
10 Oct 2023 12:42 AM IST
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
திருச்சுழி அருேக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை கைது செய்தனர்.
10 Oct 2023 12:42 AM IST
கீரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
வெம்பக்கோட்டை பகுதிகளில் கீரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
9 Oct 2023 1:48 AM IST
ரூ.10 கோடியில் புதிய அலுவலகம்
சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதனை அமைச்சர்கள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
9 Oct 2023 1:42 AM IST
கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா
ராகு, கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Oct 2023 1:33 AM IST












