புதுச்சேரி

தாய், மகனை தாக்கி காய்கறி கடை சூறை
அரியாங்குப்பம் மார்க்கெட்டில் தாய், மகனை தாக்கி காய்கறி கடையை சூறையாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 Oct 2023 11:07 PM IST
3 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்
மின்சார கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் கூடுதல் கட்டணம் என்று புதுவை மின்துறை அறிவித்துள்ளது.
1 Oct 2023 10:58 PM IST
தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்
தவளக்குப்பம் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 10:43 PM IST
திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்கள் காரைக்கால் வரை நீட்டிப்பு
திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்களை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளரிடம் வலியுறுத்தப்பட்டது.
1 Oct 2023 10:36 PM IST
மது குடிக்க பணம் கேட்டு பெற்றோரை தாக்கியவர் கைது
புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியில் மது குடிக்க பணம் கேட்டு பெற்றோரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 10:27 PM IST
சிறப்பு துப்புரவு பணி
காரைக்காலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு துப்பரவு முகாம் நடைபெற்றது.
1 Oct 2023 10:20 PM IST
கொத்தனாரை வெட்டிக் கொல்ல முயன்ற 3 பேர் கைது
புதுவை மேட்டுப்பாளையத்தில் கொத்தனாரை வெட்டிக் கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 10:13 PM IST
மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
முதல்-அமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்கிறார்கள்.
1 Oct 2023 10:05 PM IST
கடற்கரை சாலையில் தூய்மைப்பணி- மாரத்தான் ஓட்டம்
புதுச்சேரிமாநிலம் முழுவதும் 300 இடங்களில் தூய்மைப்பணி நடந்தது. கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.மாரத்தான்...
1 Oct 2023 9:55 PM IST
பீர்பாட்டிலால் பெயிண்டரின் மண்டை உடைப்பு
மதுபாரில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் பெயிண்டரின் மண்டையை உடைத்த 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
1 Oct 2023 9:39 PM IST
தனியார் கம்பெனியில் மின் மோட்டார்கள் திருட்டு
வில்லியனூர் அருகே தனியார் கம்பெனியில் மின் மோட்டார்களை திருடியவர்களை போலீசார் வலைவைீசி தேடி வருகின்றனர்.
1 Oct 2023 9:32 PM IST
கஞ்சா விற்ற 2 பேர் கைது
புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்ளை போலீசார் கைது செய்தனர்.
30 Sept 2023 11:59 PM IST









