புதுச்சேரி

ஜார்க்கண்ட் அணி சாம்பியன்
கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் நடந்த ஆண்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
30 Sept 2023 11:54 PM IST
காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் மோதலுக்கு காரணம் என்ன?
காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் மோதலுக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 Sept 2023 11:46 PM IST
நர்சுகள் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளில் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
30 Sept 2023 11:25 PM IST
சாராயக்கடையில் கொத்தனாருக்கு சரமாரி வெட்டு
சாராயக்கடையில் வைத்து கொத்தனாரை சரமாரியாக வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
30 Sept 2023 11:10 PM IST
காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணி டிசம்பரில் தொடங்கும்
காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணி டிசம்பர் மாதத்துக்குள் தொடங்கும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
30 Sept 2023 11:02 PM IST
வெளிமாநில மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு
புதுச்சேரிபுதுவையில் உள்ள கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சுமார் 23 இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன....
30 Sept 2023 10:50 PM IST
இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்
மாற்றுத்திறனாளிக்கு சொந்தமான இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.
30 Sept 2023 10:43 PM IST
கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்
முருங்கப்பாக்கம்-கடலூர் சாலையில் சீரமைப்பு பணிகளின் காரணமாக மீண்டும் போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டது.
30 Sept 2023 10:35 PM IST
காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்கும்
காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.
30 Sept 2023 10:26 PM IST
விபத்து வழக்கு ஆவணங்களை விரைவாக வழங்கவேண்டும்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவாக வழங்கவேண்டும் என்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.
30 Sept 2023 10:17 PM IST
பெண் தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பெண் தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு திட்டம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
30 Sept 2023 10:09 PM IST
தொழிலாளி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்
காரைக்காலில் கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2023 10:00 PM IST









