புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
திருநள்ளாறு அருகே சாலையின் குறுக்காக சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
28 Sept 2023 11:50 PM IST
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு
மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்தாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
28 Sept 2023 11:41 PM IST
பார்வையாளர்களை கவர்ந்த மணல் சிற்பங்கள்
காரைக்கால் கடற்கரையில் உருவாக்கப்பட்ட மணல்சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
28 Sept 2023 11:27 PM IST
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியாங்குப்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
28 Sept 2023 11:17 PM IST
பாகூர் சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
பத்திரப்பதிவு துறையில் தொடரும் முறைகேடுகளால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகூர் சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
28 Sept 2023 11:11 PM IST
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளிப்பு
புதுவையில் 3 ஆண்டுகளாக பணபலன் கிடைக்காததால் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
28 Sept 2023 11:04 PM IST
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
தவளக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 10:55 PM IST
கள உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்
புதுவை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் கள உதவியாளர் பணிகளுக்கான எழுத்துதேர்வு வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதன் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
28 Sept 2023 10:46 PM IST
வீடு புகுந்து பித்தளை பாத்திரங்கள் திருடிய 2 பேர் கைது
தவளக்குப்பத்தில் வீடு புகுந்து பித்தளை பாத்திரங்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 10:36 PM IST
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு
விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்ற இடத்தில் தீக்குளித்த பெண் இன்று உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
28 Sept 2023 10:30 PM IST
வருமானவரி அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை
தவளக்குப்பம் அருகே தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.
28 Sept 2023 10:09 PM IST
பெண்களுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம்
பெண்களுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
28 Sept 2023 9:58 PM IST









