புதுச்சேரி

தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Sept 2023 9:49 PM IST
தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
தவளக்குப்பம் அருகே உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது.
28 Sept 2023 12:18 AM IST
அரிசி ஆலையில் தீ விபத்து
புதுவை தவளக்குப்பம் அரிசி ஆலையில் தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
28 Sept 2023 12:03 AM IST
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
27 Sept 2023 11:54 PM IST
மின் மோட்டார் திருட்டு
திருநள்ளாறு பகுதியில் மின்மோட்டார் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Sept 2023 11:48 PM IST
புதுவை மீனவர்களுக்கு ரூ.79 லட்சம் உதவித்தொகை
புதுவையில் மீனவர்களுக்கு 79 லட்சத்து 2 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.
27 Sept 2023 11:41 PM IST
லாஸ்பேட்டையில் வாரச்சந்தை தொடக்கம்
புதுவையில் லாஸ்பேட்டை பகுதியில் இன்றுமுதல் புதன்கிழமைகளில் வாரச்சந்தை தொடர்ந்து நடக்கவிருக்கிறது.
27 Sept 2023 11:34 PM IST
நுண்கலை துறையில் மாணவர் சேர்க்கை
புதுவை பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறை மாணவர் சேர்க்கைக்கு 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Sept 2023 11:26 PM IST
அ.தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?
பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்துள்ள நிலையில் புதுவையில் அ.தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் நிலைபாடு என்ன? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
27 Sept 2023 11:18 PM IST
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிப்பு
வாங்கிய கடனை திரும்ப தராததால் விரக்தி அடைந்த பெண் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் தீக்குளித்தார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Sept 2023 11:10 PM IST
போக்குவரத்து விதிகளை மீறிய 26 ஆயிரம் பேருக்கு குறுஞ்செய்தி
புதுவையில் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விளக்கம் அளிக்க 26 ஆயிரம் பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
27 Sept 2023 11:01 PM IST
ஜிப்மரில் உலக மருந்தாளுனர்கள் தினம்
புதுவை ஜிப்மர் மருந்தக துறையின் சார்பில் உலக மருந்தாளுனர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
27 Sept 2023 10:29 PM IST









