புதுச்சேரி

சலவை தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை
புதுச்சோியில் சலவை தொழிலாளா்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என வண்ணார்குல ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கை வைத்தனா்.
29 Sept 2023 10:42 PM IST
தூய்மைப்பணியில் பொதுமக்கள் பங்களிப்பது அவசியம்
நாளை மறுநாள் நடைபெறும் தூய்மைப்பணியில் பொதுமக்கள் பங்கெப்பு அவசியம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார்.
29 Sept 2023 10:22 PM IST
குப்பைகளை அகற்ற 1000 பேருக்கு நோட்டீஸ்
காலிமனைகளில் களை அகற்ற 1,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மாவட்ட கலெக்டர் வல்லவன் கூறினார்.
29 Sept 2023 10:08 PM IST
கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
29 Sept 2023 10:00 PM IST
வில்லியனூர் கொம்யூனில் கிராமசபை கூட்டம்
காந்தி ஜெயந்தியன்று வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில் கிராமசபை கூட்டம் நடைபெறகிறது.
29 Sept 2023 9:56 PM IST
பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை
கடல் அாிப்பை தடுக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை நாம் தமிழா் கட்சியினா் முற்றுகையிட்டனா்.
29 Sept 2023 9:47 PM IST
மறுகூட்டல், நகல் பெற விண்ணப்பிக்கலாம்
புதுச்சோியில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், நகல் பெற விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.
29 Sept 2023 9:41 PM IST
சமையல் கியாஸ் மானியம் வழங்க விவரங்கள் சேகரிப்பு
சமையல் கியாஸ் மானியம் வழங்க செல்போன் செயலி மற்றும் இணையதளம் மூலம் நுகர்வோர் விவரங்களை சேகரிக்க குடிமைப்பொருள் வழங்கல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
29 Sept 2023 9:33 PM IST
45 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனங்கள் சென்றால் அபராதம்
புதுவை நகர பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் நவீன கேமரா மூலம் கண்காணித்து 45 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
29 Sept 2023 9:28 PM IST
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
புதுச்சேரி கோர்ட்டில் உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Sept 2023 9:23 PM IST
10 சதவீத இடஒதுக்கீட்டால் டாக்டர் கனவு நனவானது
புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 10 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
29 Sept 2023 12:08 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
கோட்டுச்சேரியில் புகையிலை பொருட்களை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 11:57 PM IST









