புதுச்சேரி

விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
24 Sept 2023 11:00 PM IST
பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
பாகூரில் மகளின் திருமணத்தை மறைத்ததால் வேதனை அடைந்த பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
24 Sept 2023 10:48 PM IST
கஞ்சா விற்ற வாலிபர் கைது
வில்லியனூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 10:44 PM IST
முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்பு
‘நீட்’ தேர்வு கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதை தொடர்ந்து முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு புதிதாக விண்ணப்பிக்க சென்டாக் அறிவித்துள்ளது.
24 Sept 2023 10:36 PM IST
மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்கள்
தவளக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Sept 2023 10:25 PM IST
மது போதையில் ரகளை; 2 பேர் கைது
முத்திரையர்பாளையம் பகுதியில் மது போதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 10:21 PM IST
போட்டோ ஸ்டூடியோவை உடைத்து கேமராக்கள் திருட்டு
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டில் போட்டோ ஸ்டூடியோவை உடைத்து கேமராக்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
24 Sept 2023 10:16 PM IST
போலி மதுபானம் தயாரிக்க முயன்ற 2 பேர் கைது
தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக புதுவையில் போலி மதுபானம் தயாரிக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 10:12 PM IST
புதுச்சேரியில் அக்டோபர் 2-ந்தேதி முதல் விமான சேவை மீண்டும் தொடக்கம்
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2023 2:26 AM IST
சமையல் கியாஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு
புதுவை மாநிலத்தில் சமையல் கியாஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
24 Sept 2023 12:24 AM IST
புதுவை ஊர்காவல் படையில் புதிதாக 415 வீரர்கள் தேர்வு
காவல்துறையில் 415 ஊர்காவல் படை வீரர்களை புதிதாக தேர்வு செய்ய புதுவை உள்துறை அனுமதி அளித்துள்ளது.
23 Sept 2023 11:26 PM IST
சாலை, சுகாதார நிலையம் சீரமைக்கும் பணி
ஊசுடு தொகுதியில் சாலை,சுகாதார நிலையம் சீரமைக்கும் பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
23 Sept 2023 11:20 PM IST









