புதுச்சேரி

தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது
காரைக்காலில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்ட தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2023 11:13 PM IST
காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
23 Sept 2023 10:52 PM IST
டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
வித்யாபவன் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
23 Sept 2023 10:46 PM IST
மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
திருபுவனை அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
23 Sept 2023 10:39 PM IST
ஹெல்மெட் அணியாத 46 ஆயிரம் பேருக்கு அபராதம்
ஹெல்மெட் அணியாத 46 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 26 ஆயிரம் பேரின் லைசென்சுகளை தற்காலிகமாக நீக்க பரிந்துரைத்துள்ளதாகவும் போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திரகுமார் யாதவ் கூறினார்.
23 Sept 2023 10:35 PM IST
பி.எஸ்.என்.எல். சிம் காா்டு விற்பனை முகாம்
புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். சிம் காா்டு விற்பனை முகாம் நகர பகுதிகளில் 5 நாட்கள் நடக்கிறது.
23 Sept 2023 10:28 PM IST
துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்
காரைக்கால் நகராட்சி வளாகத்தில் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
23 Sept 2023 10:24 PM IST
மீன்வள ஆராய்ச்சி மையத்தில் திருட்டு
கோட்டுச்சேரியில் மீன்வள ஆராய்ச்சி மையத்தில் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
23 Sept 2023 10:15 PM IST
மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடின
புரட்டாசி முதல் சனிக்கிழமையில் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடின.
23 Sept 2023 10:10 PM IST
பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீட்டில் புதுச்சேரி இடம் பெறவில்லை
பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீட்டில் புதுச்சேரி இடம் பெறவில்லை என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
23 Sept 2023 10:06 PM IST
டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது
நலவழித்துறை அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளதாக நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
23 Sept 2023 9:09 PM IST
கிரேனில் இருந்து மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலி
காரைக்கால்-பேரளம் இடையே ரெயில் மின்பாதை அமைக்கும் பணியின்போது கிரேனில் இருந்து மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
23 Sept 2023 9:02 PM IST









