சிறப்புக் கட்டுரைகள்

மழை வந்தால் தங்குமிடம் இலவசம்!
இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில் உள்ள எல்பா தீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு மழை பெய்தால் தங்குவதற்கான கட்டணமே செலுத்த வேண்டியதில்லை.
19 March 2023 2:42 PM IST
பெண்களை அதிகமாக பாதிக்கும் காற்று மாசுபாடு
சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.
19 March 2023 2:20 PM IST
சாம்பியன்களை உருவாக்கும் 'முன்னாள் சாம்பியன்'..!
‘கிக் பாக்ஸிங்’ - உதை குத்துச்சண்டை மீது ஆர்வமாக இருந்த ஒருவரை, அந்த கலை தேசிய மற்றும் ஆசிய சாம்பியனாக மாற்றி, இன்று இந்திய, தேசிய கிக் பாக்ஸிங் அணிக்கு தலைமை பயிற்சியாளராக மாற்றியிருக்கிறது.
19 March 2023 1:59 PM IST
காணாமல் போன கடல்!...
இப்படியும் நடக்குமா?... இது சாத்தியமா?... என்று நினைத்ததெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.''ஐயோ! என் கிணத்த காணோம்! கிணத்த காணோம்!'' என்று அலறியபடி....
19 March 2023 10:05 AM IST
காணாமல் போன ஊர்கள்
ஏரி, குளங்கள், கடல் காணாமல் போவது போல் சில சமயங்களில் ஊரே காணாமல் போவது உண்டு.காலச் சக்கரத்தின் சுழற்சியில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. நேற்று...
19 March 2023 9:32 AM IST
மரணங்களின் மகிமை....! அசாதாரண மரணங்களின் கதை...!
'நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறக்காத மனிதர் பழத்தோலை மிதித்து வழுக்கி விழுந்து இறந்தார்' அசாதாரண மரணங்களின் கதையை இங்கு பார்க்கலாம்.
18 March 2023 11:09 AM IST
ரத்தத்தை பிரித்து ஆராய்ந்தவர்..!
உடலில் செலுத்திய நிகழ்வுதான் மருத்துவ உலகின் மிகப் பெரிய மைல்கல்லைத் தொட்டவர் உயிரியல் அறிஞர், கார்ல் லாண்ட்ஸ் டெய்னர்
17 March 2023 8:50 PM IST
120 கோடி வயதான பாறைகளின் மீது பாயும் நதி..!
பூமியில் மிக அழகான அம்சங்களில் ஒன்று கானோ கிறிஸ்டல்ஸ் நதி. நூறு கிலோமீட்டர் நீளமுடையது. கொலம்பியாவில் பாயும் இந்த நதிக்குள் அழகழகான செடிகள் துளிர்க்கின்றன.
17 March 2023 8:31 PM IST
வேவ் பிளெக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் புதிதாக 1.83 அங்குல திரையைக் கொண்ட வேவ் பிளெக்ஸ் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
17 March 2023 8:16 PM IST
ஸ்டப்கூல் சூப்பர் பவர் பேங்க்
மின்னணு உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ஸ்டப்கூல் நிறுவனம் 20 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர்பேங்கை அறிமுகம் செய்துள்ளது.
17 March 2023 7:45 PM IST
சோனோஸ் மினி வயர்லெஸ் சப் ஊபர்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் சோனோஸ் நிறுவனம் புதிதாக சப் மினி என்ற பெயரில் வயர்லெஸ் சப் ஊபரை அறிமுகம் செய்துள்ளது.
17 March 2023 7:33 PM IST
ஹெச்.பி. ஓமென் லேப்டாப்
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் பிரபல பிராண்டான ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் புதிதாக ஓமென் என்ற பெயரில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
17 March 2023 7:20 PM IST









