சிறப்புக் கட்டுரைகள்

கலைத்தாயின் தவப்புதல்வன் சிவாஜிகணேசன்
இன்று (ஜூலை 21) நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள்.
21 July 2023 10:24 AM IST
ஆண்கள் வயிற்றில் பரவும் கொழுப்பு படலம்
ஆண்களுக்குத் தொப்புள் பகுதியில் கொழுப்பு சேருவது ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களுக்குப் பின்பக்கத்திலும் தொடையிலும் சேருவதால் பெரிய தீங்கேதும் ஏற்படாது.
20 July 2023 10:00 PM IST
குழந்தைகளுக்கு பிடித்த டோரேமான்
உலகமெங்கும் உள்ள சிறுவர்களை கவர்ந்த கார்ட்டூன் தொடராக உள்ளது இந்த டோரேமான்
20 July 2023 9:41 PM IST
பூமியின் 7 தட்டுகள்
பூமியின் மேல் பகுதி 7 பெரிய தட்டுக்களாலும், பல சிறிய தட்டுக்களாலும் ஆனது. உள்பகுதி கொதிக்கும் குழம்பு நிலையான லாவாக்களால் ஆனது.
20 July 2023 9:39 PM IST
கிழக்கு தொடர்ச்சி மலையின் எல்லைகள்
தீபகற்ப இந்தியாவின் கிழக்கு அரணாகத் திகழ்வது, கிழக்கு மலைத்தொடர்.
20 July 2023 9:08 PM IST
ஹார்மோன்களை பாதிக்கும் முறையற்ற உணவுப்பழக்கம்
முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம்.
20 July 2023 9:03 PM IST
நகர்ப்புற வாசிகளின் தக்காளி தேவையை பூர்த்திசெய்ய மாடித்தோட்டம் நல்ல தீர்வு
மாடித்தோட்டம் மூலம் தேவையான காய்கறியை வீட்டிலேயே பயிரிட்டு பெற முடியும்.
20 July 2023 4:49 PM IST
நிலத்தில் பயிரிடுவதை விட அதிக மகசூல் தரும் பசுமைக்குடில் சாகுபடி
அதிக விளைச்சலை ஆண்டு முழுவதும் பெற ஏற்ற தொழில்நுட்பமாக பசுமைக்குடில் விவசாயம் இருக்கிறது. உலக அளவில் சிறந்ததாக கருதப்பட்டு விவசாயிகளால் இந்த சாகுபடி முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
20 July 2023 4:22 PM IST
பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூர வீடியோ; மணிப்பூரில் என்ன நடக்கிறது...?- முழு விவரம்
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனிடையே, இந்த வீடியோவை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
20 July 2023 1:39 PM IST
உங்கள் உடம்புக்கு என்ன...?
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ) பதில் அளிக்கிறார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007. மின்னஞ்சல்: doctor@dt.co.in, வாட்ஸ் அப்: 7824044499
19 July 2023 4:57 PM IST
கேமோன் 20 பிரீமியர்
ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் டெக்னோ நிறுவனம் கேமோன் 20 பிரீமியம் என்ற பெயரிலான ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.7 அங்குல முழு அமோலெட்...
19 July 2023 4:20 PM IST
நத்திங் போன் 2
லண்டனைச் சேர்ந்த நத்திங் நிறுவனம் சென்னையில் உற்பத்தி ஆலையைத் தொடங்கி முதலாவதாக நத்திங் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முதல் தலைமுறையைச் சேர்ந்த...
19 July 2023 4:18 PM IST









