தமிழக செய்திகள்

செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
15 Dec 2025 9:54 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 15-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
2025-12-15 09:38:47.0
ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
15 Dec 2025 9:40 AM IST
அமைப்பின் பெயரை மாற்றிய ஓ.பன்னீர்செல்வம்; கூட்டணி குறித்து 23-ந் தேதி முக்கிய முடிவு
அறிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்பதற்கு பதிலாக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் என்று கூறப்பட்டுள்ளது.
15 Dec 2025 9:31 AM IST
திருவண்ணாமலை: மகா தீப மலையில் தீ வைத்த மர்ம நபர்கள்
வேகமாக பரவிய தீயால் ஏராளமான மூலிகை செடிகள், மரங்கள் எரிந்தன.
15 Dec 2025 9:15 AM IST
சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அண்மையில் நடந்தது.
15 Dec 2025 8:58 AM IST
திருவள்ளூரில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது
மெத்த பெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 Dec 2025 8:36 AM IST
அரசு விளையாட்டு விடுதியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை - சக மாணவர்கள் 4 பேர் கைது
தஞ்சையில் உள்ள அரசு விளையாட்டு விடுதியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2025 8:03 AM IST
சேலம்: சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Dec 2025 7:53 AM IST
மேற்கு தொடர்ச்சி மலைகள் கவலை அளிக்கும் நிலையில் உள்ளன: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நீர் ஆதாரத்தை வழங்கக்கூடிய நதிகளின் பிறப்பிடமாகவும் மேற்கு தொடர்ச்சி மலைகள்தான் உள்ளன.
15 Dec 2025 7:40 AM IST
மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகம்: வீடு இல்லாதவர்கள் தங்கலாம்
சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகம் இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வருகிறது.
15 Dec 2025 6:31 AM IST
திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் `ஏர்பஸ்' விமானம் இயக்கம்
ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம்.
15 Dec 2025 4:27 AM IST









