கேரளாவில் பெற்ற மக்களின் பேராதரவு தமிழகத்திலும் எதிரொலிக்கும்..! - நயினார் நாகேந்திரன்

கேரளாவில் பெற்ற மக்களின் பேராதரவு தமிழகத்திலும் எதிரொலிக்கும்..! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்திலும் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை மக்களிடம் காணப்படுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
15 Dec 2025 12:36 PM IST
தவெக பிரசார பொதுக்கூட்டம்: பெண்களுக்கு தனி இடம்

தவெக பிரசார பொதுக்கூட்டம்: பெண்களுக்கு தனி இடம்

ஈரோட்டில் வரும் 18ம் தேதி தவெக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
15 Dec 2025 12:10 PM IST
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
15 Dec 2025 11:56 AM IST
வேலூர் கோட்டையில் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்

வேலூர் கோட்டையில் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்

அழகிய அகழியுடன் வேலூர் கோட்டை அமைந்திருப்பது சிறப்புடையது.
15 Dec 2025 11:12 AM IST
பாமகவில் இருந்து விலகத் தயார் - ஜி.கே. மணி பேட்டி

பாமகவில் இருந்து விலகத் தயார் - ஜி.கே. மணி பேட்டி

என்னை துரோகி என்று அன்புமணி கூறியது வேதனையாக உள்ளது என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.
15 Dec 2025 11:04 AM IST
சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் - அண்ணாமலை புகழஞ்சலி

சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் - அண்ணாமலை புகழஞ்சலி

அமரர் சர்தார் வல்லபாய் படேல் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
15 Dec 2025 10:55 AM IST
விஜய் பிரசார இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வாடகை: அறநிலையத் துறை அதிரடி

விஜய் பிரசார இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வாடகை: அறநிலையத் துறை அதிரடி

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வரும் 18-ந்தேதி த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
15 Dec 2025 10:38 AM IST
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? - டிடிவி தினகரன் பதில்

சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? - டிடிவி தினகரன் பதில்

யார் துரோகி, யார் அப்பாவி என தமிழக மக்களுக்கு தெரியும் என்று டிடிவி தினகரன் கூறினார்.
15 Dec 2025 10:36 AM IST
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் எந்தவித தவறும் கிடையாது - அமைச்சர் ரகுபதி

உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் எந்தவித தவறும் கிடையாது - அமைச்சர் ரகுபதி

அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என ரகுபதி தெரிவித்துள்ளார்.
15 Dec 2025 10:34 AM IST
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு

செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு

தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
15 Dec 2025 9:54 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 15-12-2025

இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 15-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
15 Dec 2025 9:45 AM IST