வானிலை செய்திகள்

18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 5:16 PM IST
சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் புயல் - வானிலை ஆய்வு மையம்
மோன்தா புயல் 110 கிலோமீட்டர் வேகத்தில் தீவிர புயலாக கரையை கடக்கும் என அமுதா தெரிவித்துள்ளார்.
27 Oct 2025 4:04 PM IST
20 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 2:20 PM IST
10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 10:59 AM IST
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது
27 Oct 2025 10:49 AM IST
சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில்... திடீரென வேகம் அதிகரித்த மோந்தா புயல்
புயல் அடுத்த 12 மணிநேரத்தில் வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல், மேற்கு-வடமேற்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 Oct 2025 8:17 AM IST
சென்னை உட்பட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 7:56 AM IST
புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக துறைமுகங்களில் கடந்த 25-ந்தேதி அன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
27 Oct 2025 7:12 AM IST
‘நிவர்’ புயலை ஞாபகப்படுத்த இருக்கும் ‘மோந்தா’
புயல் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
27 Oct 2025 5:26 AM IST
13 மாவட்டங்களில் காலை 7மணி வரை மழைக்கு வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
27 Oct 2025 4:39 AM IST
வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா' புயல்: சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு
மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வட கிழக்கு திசையில் மோந்தா புயல் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 2:56 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
26 Oct 2025 10:29 PM IST









