வானிலை செய்திகள்

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
26 Oct 2025 10:29 PM IST
“நாளை காலை முதல் சென்னையில் மழை தொடங்கும்” - வெளியான முக்கிய தகவல்
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2025 10:21 PM IST
அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும்: வானிலை மையம்
புயலுக்கு ‘மோந்தா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
26 Oct 2025 8:32 PM IST
6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
26 Oct 2025 7:43 PM IST
வங்கக்கடலில் நாளை உருவாகும் தீவிர புயலில் இருந்து தப்பியது சென்னை
புயல் நாளை மதியம் சென்னையை நோக்கிய திசையில் இருந்து சற்று விலகி ஆந்திரா கடலோரத்தை நோக்கி நகர தொடங்கும்.
26 Oct 2025 4:45 PM IST
இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 7 மணி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
26 Oct 2025 4:30 PM IST
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
26 Oct 2025 2:21 PM IST
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2025 1:53 PM IST
முன்கூட்டியே உருவாகிறது புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்
புயலை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
26 Oct 2025 11:02 AM IST
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் மோந்தா புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26 Oct 2025 9:05 AM IST
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2025 8:12 AM IST
வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் ‘மோந்தா'.. எந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..?
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மேலும் உருவெடுக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26 Oct 2025 5:15 AM IST









