வானிலை செய்திகள்

காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Oct 2025 4:48 AM IST
13 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
25 Oct 2025 10:20 PM IST
சென்னைக்கு 890 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
25 Oct 2025 10:15 PM IST
12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
25 Oct 2025 7:50 PM IST
இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Oct 2025 4:38 PM IST
சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Oct 2025 4:08 PM IST
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்திலும், இடையிடையே 110 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
25 Oct 2025 3:10 PM IST
ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே புயல் கரையை கடக்க கூடும்: இந்திய வானிலை மையம் தகவல்
புயலின்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Oct 2025 1:48 PM IST
மோன்தா புயல்; 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது.
25 Oct 2025 11:40 AM IST
8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 10:25 AM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது - வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
25 Oct 2025 10:10 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
25 Oct 2025 7:32 AM IST









