வானிலை செய்திகள்

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
25 Oct 2025 7:32 AM IST
வங்கக்கடலில் உருவாகும் ‘மோன்தா' புயல்: தமிழகத்திற்கு மழையை கொடுக்குமா..?
வங்கக்கடலில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) புயல் உருவாகிறது. இதற்கு ‘மோன்தா' என பெயரிடப்பட உள்ளது.
25 Oct 2025 5:05 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
24 Oct 2025 10:37 PM IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றாழுத்தாழ்வு பகுதியானது.
24 Oct 2025 9:18 PM IST
12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
24 Oct 2025 7:18 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என 21 மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Oct 2025 4:54 PM IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
24 Oct 2025 2:33 PM IST
வங்கக்கடலில் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Oct 2025 12:59 PM IST
23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2025 10:31 AM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா நோக்கி சென்றால், தமிழகத்துக்கு மழை உள்ளிட்ட எந்த தாக்கமும் ஏற்படாது.
24 Oct 2025 9:29 AM IST
கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
24 Oct 2025 8:09 AM IST
சென்னை உட்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2025 7:50 AM IST









