வானிலை செய்திகள்

4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.
3 Oct 2025 7:02 AM IST
வங்கக்கடலில் புயல் சின்னம்.. 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 6:52 AM IST
8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.
2 Oct 2025 7:43 PM IST
11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.
2 Oct 2025 4:48 PM IST
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2 Oct 2025 7:10 AM IST
வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது.
1 Oct 2025 5:48 PM IST
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
1 Oct 2025 3:19 PM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 10:31 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 7:19 AM IST
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்க வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 Sept 2025 9:33 PM IST
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை; வானிலை ஆய்வு மையம்
கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது.
30 Sept 2025 10:17 AM IST
காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
சென்னையில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது
30 Sept 2025 7:46 AM IST









