வானிலை செய்திகள்

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
5 Oct 2025 2:17 PM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
5 Oct 2025 7:47 AM IST
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
5 Oct 2025 7:26 AM IST
7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 7:44 PM IST
9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 4:49 PM IST
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 2:29 PM IST
18 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
4 Oct 2025 10:38 AM IST
21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.
4 Oct 2025 7:41 AM IST
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
3 Oct 2025 8:05 PM IST
16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 5:47 PM IST
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கோபல்பூருக்கு அருகே கரையை கடந்தது.
3 Oct 2025 2:39 PM IST
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.
3 Oct 2025 1:31 PM IST









