வானிலை செய்திகள்

டிட்வா புயல் நாளை மாலைக்குப்பின் வலுவிழக்கும்; வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் டிட்வா புயல் உருவாகியுள்ளது.
29 Nov 2025 5:40 PM IST
டிட்வா புயல் எதிரொலி: இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 4:35 PM IST
புயலாகவே சென்னையை நெருங்கும் டிட்வா: வானிலை மைய தென் மண்டல தலைவர்
சென்னை புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
29 Nov 2025 4:30 PM IST
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு
நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 2:37 PM IST
சென்னைக்கு தெற்கே 290 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’ புயல்.. தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது
29 Nov 2025 1:00 PM IST
சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ‘டிட்வா புயல்’.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’..?
தமிழ்நாடு - புதுச்சேரி - ஆந்திர கடல்பகுதியை நாளை (நவ.30) அதிகாலை டிட்வா புயல் நெருங்கும் என்று கூறப்படுகிறது.
29 Nov 2025 6:42 AM IST
சென்னையை நோக்கி நகரும் ‘டிட்வா' புயல்.. வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.!
‘டிட்வா' புயல் காரணமகா இன்று டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்க உள்ளது.
29 Nov 2025 12:58 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
21 மாவட்டங்களில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 10:37 PM IST
வலுவிழந்து சென்னையை அடையும் டிட்வா புயல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.
28 Nov 2025 8:52 PM IST
15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது.
28 Nov 2025 7:25 PM IST
டித்வா புயலின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னைக்கு 510 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.
28 Nov 2025 5:27 PM IST
10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது.
28 Nov 2025 4:32 PM IST









