மற்றவை

செல்வ வளம் பெருக கால பைரவர் வழிபாடு
காக்கும் கடவுள் கால பைரவரை வழிபட சிறந்த தினமாக அஷ்டமி கருதப்படுகிறது.
5 Feb 2025 2:27 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
5 Feb 2025 12:46 PM IST
அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றம்.. பழனி தைப்பூசத் திருவிழா தொடங்கியது
தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வருகிற 11-ம் தேதி நடைபெறுகிறது.
5 Feb 2025 12:35 PM IST
வர்த்தக போர் இந்தியாவுக்கு பலன் தருமா?
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளுக்கு பஞ்சமேயில்லை. அவரது பேச்சும், செயல்களும் உலகம் முழுவதையும் பரபரப்பாக்கும்...
5 Feb 2025 7:45 AM IST
திருப்பதியில் ரதசப்தமியை முன்னிட்டு மலையப்ப சுவாமி வீதி உலா
சின்னசேஷ வாகனம் மற்றும் கருட வாகனங்களில் மலையப்ப சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.
4 Feb 2025 10:56 PM IST
திருவண்ணாமலையில் எந்தெந்த நாளில் கிரிவலம் சென்றால் என்னென்ன பலன்கள்..?
பிரதோஷத்தில் கிரிவலம் வருவது சகல பாவங்களையும் களைந்து விடும் என்பது நம்பிக்கை.
4 Feb 2025 6:01 PM IST
லண்டனில் வீற்றிருக்கும் தமிழ் கடவுள்
லண்டன் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
4 Feb 2025 3:48 PM IST
மகா கும்பமேளா.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பூடான் மன்னர்
மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து இதுவரை 37.5 கோடி பேர் புனித நீராடியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Feb 2025 2:32 PM IST
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்.. வாகன சேவைகளை தரிசனம் செய்த பக்தர்கள்
அதிகாலையில் நடந்த வாகன சேவையின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
4 Feb 2025 1:26 PM IST
இன்று ரத சப்தமி.. ஆரோக்கிய வாழ்வு தரும் சூரிய வழிபாடு
சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து, வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.
4 Feb 2025 11:09 AM IST
இந்த வார விசேஷங்கள்: 4-2-2025 முதல் 10-2-2025 வரை
திருப்பதி திருமலையில் இன்று சத சப்தமி விழா விமரிசையாக நடைபெறுகிறது.
4 Feb 2025 10:39 AM IST
வளமான இந்தியாவுக்கு வழிகாட்டும் பொருளாதார ஆய்வறிக்கை
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்தான் இருக்கவேண்டுமே தவிர, வேலைவாய்ப்புகளுக்கு மாற்றாக இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது.
4 Feb 2025 9:00 AM IST