பெரம்பலூர்

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
31 May 2023 6:59 PM GMT
கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்
பெரம்பலூர் நகராட்சியில் டெண்டர் விடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
31 May 2023 6:45 PM GMT
ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க துணை ஆய்வாளருக்குநுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பெரம்பலூரில் மாற்றுத்திறனாளியின் நிலத்தை அளவீடு செய்ய மறுத்தமைக்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க நில அளவைத்துறை துணை ஆய்வாளருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
31 May 2023 5:54 PM GMT
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில்ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
31 May 2023 5:50 PM GMT
2 மணி நேரத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு
வேப்பந்தட்டை அருகே 2 மணி நேரத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
31 May 2023 5:47 PM GMT
உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்
உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 May 2023 5:46 PM GMT
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
31 May 2023 5:43 PM GMT
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவிவசாயிகள் வேண்டுகோள்
பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
31 May 2023 5:43 PM GMT
துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு புதிய தேர் செய்ய 2-ம் கட்டமாக நிதி உதவி
துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு புதிய தேர் செய்ய 2-ம் கட்டமாக நிதி உதவி வழங்கப்பட்டது.
31 May 2023 5:39 PM GMT
ரூ.11 கோடி மோசடி செய்த வழக்கில்மேலும் ஒருவர் கைது
வணிக நிறுவனம் நடத்தி ரூ.11 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
31 May 2023 5:33 PM GMT