சிறப்பு செய்திகள்

சமூக வலைதளங்களால் எல்லை தாண்டும் அவலம்...! இந்தியா வந்த ஒரு பெண்... பாகிஸ்தான் சென்ற 4 பெண்கள்
கடந்த ஒரு மாதத்தில் நான்கு வெளிநாட்டு பெண்கள் பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
28 July 2023 5:00 PM IST
83 வயது பாட்டியை திருமணம் செய்த 37 வயது நபர் 2 வருடத்தில் விவாகரத்து செய்தது ஏன்...?
ஐரிஸ் மற்றும் இப்ராஹிமின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் சுமுகமாக சென்றது, ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர்.
25 July 2023 2:05 PM IST
பேனா மன்னன் பதில் சொல்கிறார்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
25 July 2023 12:31 PM IST
ரணகளமான ரத்தினபூமி
மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் தலைகுனியச் செய்திருக்கிறது. நாட்டின்...
23 July 2023 10:55 AM IST
ராமாயணம் பயணித்த இடங்கள்
இந்த பூமியில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் எடுத்த ஏழாவது அவதாரம், ராம அவதாரம். இந்த அவதாரத்தின் அருமை-பெருமைகளை சொல்வதுதான் ராமாயணம்.
23 July 2023 7:26 AM IST
'பனிமயமாதா'வின் தங்கத்தேர்; ஆகஸ்டு 5-ந்தேதி தேரோட்டம்
முத்துநகரான தூத்துக்குடி மாநகரில் அமைந்து உள்ள பனிமயமாதா ஆலயம் உலக பிரசித்தி பெற்றது ஆகும். சாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் வழிபடும் இந்த ஆலயத்தில்...
22 July 2023 9:00 AM IST
சிகரெட்டால் சூடுவைத்த கணவர்...நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினார்...! பிரபல நடிகையின் வேதனையான கதை...!
ராஜேஷ் கண்ணா இந்தியாவின் சூப்பர் ஸ்டார்.அவரது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்தது.
21 July 2023 4:07 PM IST
கலைத்தாயின் தவப்புதல்வன் சிவாஜிகணேசன்
இன்று (ஜூலை 21) நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள்.
21 July 2023 10:24 AM IST
பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூர வீடியோ; மணிப்பூரில் என்ன நடக்கிறது...?- முழு விவரம்
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனிடையே, இந்த வீடியோவை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
20 July 2023 1:39 PM IST
உங்கள் உடம்புக்கு என்ன...?
உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ) பதில் அளிக்கிறார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007. மின்னஞ்சல்: doctor@dt.co.in, வாட்ஸ் அப்: 7824044499
19 July 2023 4:57 PM IST
பேனா மன்னன் பதில் சொல்கிறார்
கேள்வி: எலிகளுக்கு கஞ்சா பிடிக்குமா? (ராமு, செம்பட்டி)பதில்: போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த கஞ்சாவையே எலிகள் சாப்பிட்டது என்று போலீஸ்காரர்கள்...
18 July 2023 11:50 AM IST
நிலவில் மனிதன் இறங்கி 54 ஆண்டுகள்
சந்திரனை பற்றி ஆய்வு செய்ய தற்போது இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்த முயற்சியில் உலக அளவில் இதுவரை என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்...
16 July 2023 8:14 PM IST









