கிரிக்கெட்

டேரில் மிட்சேல் சதம்...வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 269 ரன்கள் எடுத்தது.
16 Nov 2025 12:02 PM IST
கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
153 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆட்டமிழந்தது.
16 Nov 2025 11:04 AM IST
கொல்கத்தா டெஸ்ட்; சுப்மன் கில் விலகல்
கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுப்மன் கில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 Nov 2025 10:21 AM IST
சென்னை அணியில் இருந்து விலக விரும்பிய ஜடேஜா....வெளியான பரபரப்பு தகவல்
ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தானுக்கு கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது
16 Nov 2025 9:41 AM IST
ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-உத்தரபிரதேசம் ஆட்டம் கோவையில் இன்று தொடக்கம்
லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழ்நாடு-உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.
16 Nov 2025 6:18 AM IST
3வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்
ராவல்பிண்டியிலுள்ள மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு போட்டி துவங்குகிறது.
16 Nov 2025 4:09 AM IST
முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
டி20 தொடரை 3-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
16 Nov 2025 2:36 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
15 Nov 2025 11:10 PM IST
ஐ.பி.எல்.: ரவீந்திரா முதல் மேக்ஸ்வெல் வரை.. 10 அணிகளும் விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக மினி ஏலம் நடைபெற உள்ளது.
15 Nov 2025 9:11 PM IST
ஐ.பி.எல்.2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் இவர்தான் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களை அறிவித்து விட்டன.
15 Nov 2025 8:14 PM IST
ஐ.பி.எல்.: 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்
10 ஐ.பி.எல். அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்து விட்டன.
15 Nov 2025 7:26 PM IST
ஐபிஎல் 2026: சென்னை அணி விடுவித்த வீரர்கள் பட்டியல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதீஷா பதிரனா உள்ளிட்ட 11 வீரர்களை சென்னை அணி விடுவித்துள்ளது.
15 Nov 2025 6:38 PM IST









