கிரிக்கெட்

ஐ.பி.எல். 2026: முன்னணி வீரர்களை விடுவித்த கொல்கத்தா.. ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது.
15 Nov 2025 6:26 PM IST
ஐ.பி.எல் 2026: நடப்பு சாம்பியன் ஆர்சிபி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்
நடப்பு சாம்பியன் ஆன ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலியை மீண்டும் தக்கவைத்துள்ளது.
15 Nov 2025 5:51 PM IST
ஐ.பி.எல். 2026: சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்
மகேந்திரசிங் தோனியை சென்னை அணி தக்கவைத்துள்ளது.
15 Nov 2025 5:33 PM IST
ஜடேஜா - சாம்சன் மாற்றம் ஏன்..? ரசிகர்களுக்கு சிஎஸ்கே சிஇஓ விளக்கம்
ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியுள்ளது.
15 Nov 2025 5:09 PM IST
முதல் டெஸ்ட்: இந்தியா சிறப்பான பந்துவீச்சு.. தோல்வியின் பிடியில் தென் ஆப்பிரிக்கா
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டம் இன்று முடிவடைந்துள்ளது.
15 Nov 2025 4:44 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்: 4,000+ ரன்கள், 300+ விக்கெட்டுகள்.. மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார்.
15 Nov 2025 3:54 PM IST
ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணியில் இணைந்தது குறித்து மனம் திறந்த ஜடேஜா
ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது.
15 Nov 2025 3:25 PM IST
கொல்கத்தா டெஸ்ட்: ஜடேஜா அபாரம்.. தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்
தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்சில் 19 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
15 Nov 2025 3:21 PM IST
ஐ.பி.எல்: ஜடேஜா, சாம் கர்ரன் வரிசையில் மற்றொரு நட்சத்திர வீரரை விடுவிக்க சிஎஸ்கே முடிவு..?
ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை ராஜஸ்தான் அணிக்கு சிஎஸ்கே டிரேட் செய்துள்ளது.
15 Nov 2025 2:59 PM IST
ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸி. முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்
இவருக்கு மாற்று வீரராக மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
15 Nov 2025 2:49 PM IST
முதல் டெஸ்ட்: ரிட்டயர்டு அவுட் ஆன சுப்மன் கில்.. 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வருவாரா..?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சுப்மன் கில் 4 ரன்களில் ரிட்டயர்டு அவுட் ஆனார்.
15 Nov 2025 2:21 PM IST
கொல்கத்தா டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
தென் ஆப்பிரிக்கா சார்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட் , மார்கோ ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
15 Nov 2025 1:48 PM IST









