கிரிக்கெட்

ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: அபார பந்துவீச்சு.. இந்தியாவை வீழ்த்தி நேபாளம் அசத்தல்
இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
8 Nov 2025 3:00 PM IST
2-வது டெஸ்ட்: ரிட்டயர்டு ஹர்ட் ஆன கேப்டன் ரிஷப் பண்ட்.. இந்திய ஏ அணிக்கு பின்னடைவு
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
8 Nov 2025 2:35 PM IST
மோசமான வானிலை: இந்தியா - ஆஸ்திரேலியா டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தம்
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
8 Nov 2025 2:34 PM IST
5-வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
8 Nov 2025 1:20 PM IST
ஐ.பி.எல்.: சாம்சனை வாங்க சிஎஸ்கே மீண்டும் பேச்சுவார்த்தை - தகவல்
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் சாம்சன், ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற உள்ளார்.
8 Nov 2025 12:26 PM IST
மாதம் ரூ.4 லட்சம் போதாது - முகமது ஷமியின் முன்னாள் மனைவி மனு
முகமது ஷமி - ஹசின் ஜஹான் ஜோடி கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றது.
8 Nov 2025 11:47 AM IST
சர்வதேச கிரிக்கெட்: இன்னும் 1 விக்கெட்.. வரலாற்று சாதனை படைக்க உள்ள பும்ரா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
8 Nov 2025 11:20 AM IST
இந்தியாவுக்கு எதிரான தோல்வி: பாகிஸ்தானை கிண்டலடித்த முன்னாள் வீரர்
ஹாங்காங் சிக்ஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
8 Nov 2025 10:58 AM IST
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணி தொடர்ந்து 2-வது தோல்வி
இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் யுஏஇ உடன் மோதியது.
8 Nov 2025 10:10 AM IST
2-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்திய ஏ அணி தடுமாற்றம்
தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
8 Nov 2025 9:14 AM IST
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த குவைத்
குவைத் தரப்பில் அதிகபட்சமாக யாசின் படேல் 58 ரன்கள் அடித்தார்.
8 Nov 2025 8:22 AM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா ? இன்று கடைசி ஆட்டம்
இந்திய அணி தொடரை வெல்ல தீவிரம் காட்டும்.
8 Nov 2025 5:32 AM IST









