ஹாக்கி

இந்திய ஆக்கி அணிக்கு 2033-ம் ஆண்டுவரை ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா அரசு முடிவு
ஆக்கி விளையாட்டின் மையமாக திகழும் ஒடிசா இப்போது தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
24 April 2023 7:37 PM GMT
ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் - கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி
ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் என்று இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கூறினார்.
18 April 2023 9:20 PM GMT
இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமனம்
இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
14 April 2023 12:02 PM GMT
ஆசிய ஆக்கி போட்டி சென்னையில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
ஆசிய ஆக்கி போட்டி சென்னையில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
12 April 2023 9:58 PM GMT
ரேபரேலியில் உள்ள ஆக்கி ஸ்டேடியத்துக்கு நட்சத்திர வீராங்கனை ராணி ராம்பால் பெயர்
ஆக்கி ஸ்டேடியத்துக்கு இந்திய பெண்கள் ஆக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை ராணி ராம்பால் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
21 March 2023 10:01 PM GMT
உலக ஆக்கி தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேற்றம்
சர்வதேச ஆக்கி சம்மேளனம், அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
16 March 2023 10:52 PM GMT
புரோ ஆக்கி லீக்: பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி - ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தியது
9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
15 March 2023 11:00 PM GMT
புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா
7-வது லீக்கில் ஆடிய இந்தியா 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 17 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
13 March 2023 9:12 PM GMT
புரோ ஆக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவை அடக்கி இந்திய அணி 'திரில்' வெற்றி
6-வது லீக்கில் ஆடிய இந்திய அணி 5 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.
12 March 2023 9:08 PM GMT
புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி
இந்திய அணி 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
11 March 2023 9:19 PM GMT
புரோ ஆக்கி லீக்: உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா
புரோ ஆக்கி லீக் போட்டியில் உலக சாம்பியனுக்கு இந்திய அணி அதிர்ச்சி அளித்தது.
10 March 2023 11:41 PM GMT
புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்...!
9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
10 March 2023 12:41 AM GMT