பிற விளையாட்டு

நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் என்னை ஓரங்கட்ட முயற்சிக்கிறார்கள் - பி.டி.உஷா பரபரப்பு குற்றச்சாட்டு
நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் தன்னை ஓரங்கட்ட முயற்சிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா குற்றம் சாட்டியுள்ளார்.
9 April 2024 1:17 AM IST
ஜப்பான் பார்முலா 1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்
4 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 77 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
8 April 2024 3:28 AM IST
கேன்டிடேட் செஸ் போட்டி: ஒரே நாளில் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி
கேன்டிடேட் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது.
8 April 2024 2:58 AM IST
பார்முலா1 கார் பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி - இன்று நடக்கிறது
பார்முலா1 கார் பந்தயத்தின் 4-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி சுசூகா ஓடுதளத்தில் இன்று நடைபெறுகிறது.
7 April 2024 5:30 AM IST
கேன்டிடேட் செஸ்: 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி
கேன்டிடேட் செஸ் போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
7 April 2024 4:06 AM IST
சர்வதேச பேட்மிண்டன் போட்டி: அனுபமா, தருண் சாம்பியன்
கஜகஸ்தான் சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா சாம்பியன் பட்டம் வென்றார்.
7 April 2024 2:37 AM IST
கேன்டிடேட் செஸ்: முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆட்டம் 'டிரா'
கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் கடந்த புதன்கிழமை தொடங்கியது.
6 April 2024 7:37 AM IST
உபேர் கோப்பை பேட்மிண்டன்: இந்திய பெண்கள் அணியில் இருந்து பி.வி.சிந்து விலகல்
உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய பெண்கள் அணியில் இருந்து முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து விலகியுள்ளார்.
5 April 2024 2:51 AM IST
கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: இன்று தொடக்கம்
கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.
3 April 2024 4:42 AM IST
ஒலிம்பிக் போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெறுகிறார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக குறைந்தது 2 தகுதி சுற்றிலாவது கலந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறையை மீராபாய் சானு நிறைவு செய்து விட்டார்.
2 April 2024 12:27 AM IST
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சிக்கி ரெட்டி ஜோடி தோல்வி
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
31 March 2024 2:31 AM IST
ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பை நீரஜ் சோப்ராவுக்கு அளித்திருக்க வேண்டும் - அஞ்சு ஜார்ஜ்
பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பை நீரஜ் சோப்ராவுக்கு அளித்திருக்க வேண்டும் என்று அஞ்சு ஜார்ஜ் கூறியுள்ளார்.
30 March 2024 3:38 AM IST









