பிற விளையாட்டு

ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
மற்றொரு அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் நடப்பு சாம்பியன் கிரண் ஜார்ஜை தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார்.
17 Dec 2023 7:07 AM IST
ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் அஸ்வினி-தனிஷா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணபிரசாத்-சாய் பிரதீக் கூட்டணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
17 Dec 2023 7:04 AM IST
புரோ கபடி லீக்: பெங்கால் அணியை வீழ்த்தியது புனே
மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 51-40 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 2-வது வெற்றியை தனதாக்கியது.
17 Dec 2023 5:15 AM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 2-வது சுற்றிலும் குகேஷ் 'டிரா'
இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா-அலெக்சாண்டர் பிரெட்கே (செர்பியா) இடையிலான ஆட்டம் 69-வது காய்நகர்த்தலில் டிராவில் நிறைவடைந்தது.
17 Dec 2023 4:15 AM IST
புரோ கபடி லீக்; புனேரி பால்டன் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்..!
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
16 Dec 2023 2:00 PM IST
புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி..!
மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது.
16 Dec 2023 7:48 AM IST
புரோ கபடி லீக்: யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்..!
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.
15 Dec 2023 1:58 PM IST
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்
இந்தியாவின் தலைசிறந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
15 Dec 2023 6:59 AM IST
ஒடிசா மாஸ்டர்ஸ் போட்டிக்காக வந்த ஜப்பான் வீராங்கனையின் கசப்பான அனுபவம் - தங்குமிடம் கிடைக்காமல் தவிப்பு
போட்டிக்காக இந்தியா வந்த நஜோமி ஒகுஹரா, தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
14 Dec 2023 5:18 AM IST
தமிழ்நாடு கைப்பந்து லீக் போட்டி; சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது - 6 அணிகள் பங்கேற்பு
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2023 4:52 AM IST
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
இரு அணிகளும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடின
13 Dec 2023 10:32 PM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
13 Dec 2023 9:49 PM IST









