புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்..!

புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்..!

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.
13 Dec 2023 12:08 PM IST
புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த பெங்கால்..!

புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த பெங்கால்..!

பெங்கால் அணியில் கேப்டன் மனிந்தர் சிங் 15 புள்ளியும், நிதின் குமார் 14 புள்ளியும் எடுத்து அசத்தினர்.
13 Dec 2023 7:28 AM IST
புரோ கபடி லீக் : பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்..!

புரோ கபடி லீக் : பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்..!

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 Dec 2023 8:41 AM IST
சஞ்சய் சிங், பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்; அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும், இல்லையெனில்... - பஜ்ரங் பூனியா

சஞ்சய் சிங், பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்; அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும், இல்லையெனில்... - பஜ்ரங் பூனியா

முன்னாள் மல்யுத்த வீராங்கனை அனிதா ஷிரோன் போட்டியிடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பஜ்ரங் பூனியா கூறினார்.
12 Dec 2023 6:22 AM IST
மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் போட்டியிட அனுமதிக்கக்கூடாது - பஜ்ரங், சாக்ஷி வலியுறுத்தல்

மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் போட்டியிட அனுமதிக்கக்கூடாது - பஜ்ரங், சாக்ஷி வலியுறுத்தல்

மல்யுத்த வீரர், வீராங்கனையான பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குரை நேற்று சந்தித்தனர்.
12 Dec 2023 6:14 AM IST
புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு புல்ஸ்..!

புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு புல்ஸ்..!

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.
12 Dec 2023 1:20 AM IST
புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி..!

புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி..!

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
11 Dec 2023 10:30 PM IST
சென்னையில் வரும் 15-ந்தேதி முதல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

சென்னையில் வரும் 15-ந்தேதி முதல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.50 லட்சத்தை தமிழக அரசு வழங்கவுள்ளது.
11 Dec 2023 6:55 PM IST
சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில்  தமிழ்நாடு ஆண்கள் அணி சாம்பியன்!

சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு ஆண்கள் அணி சாம்பியன்!

பெண்கள் பிரிவில் கேரள அணியை வீழ்த்தி இந்தியன் ரெயில்வே சாம்பியன் பட்டம் வென்றது.
11 Dec 2023 12:46 PM IST
புரோ கபடி லீக்; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்..!

புரோ கபடி லீக்; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்..!

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோத உள்ளன.
11 Dec 2023 10:58 AM IST
தேசிய ஸ்னூக்கர் போட்டி: மத்திய பிரதேச வீராங்கனை அமீ கமானி சாம்பியன்

தேசிய ஸ்னூக்கர் போட்டி: மத்திய பிரதேச வீராங்கனை அமீ கமானி 'சாம்பியன்'

அடுத்து 15 ரெட் ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டிகள் நடக்க உள்ளன.
11 Dec 2023 5:02 AM IST
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தனிஷா-அஸ்வினி ஜோடி சாம்பியன்

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தனிஷா-அஸ்வினி ஜோடி 'சாம்பியன்'

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன தைபேயின் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியுடன் மோதியது.
11 Dec 2023 4:31 AM IST