பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
28 July 2023 12:22 PM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி கால்இறுதிக்கு தகுதி
சாத்விக்-சிராக் 21-17, 21-11 என்ற நேர்செட்டில் டென்மார்க் அணியை வீழ்த்தினர்.
28 July 2023 3:56 AM IST
கோத்தகிரியில் கால்பந்து இறுதிப் போட்டி
கோத்தகிரியில் கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது.
28 July 2023 1:00 AM IST
அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: டெல்லி, சென்னை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
41 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை அணி அரைஇறுதியை உறுதி செய்தது.
28 July 2023 12:56 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
27 July 2023 8:41 PM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை 2-வது சுற்றை எட்டியது.
27 July 2023 1:41 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்சயா சென், ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
26 July 2023 5:15 PM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி
முதல் சுற்று போட்டியிலே தோல்வி அடைந்து தொடரில் இருந்து பி.வி. சிந்து வெளியேறியுள்ளார்.
26 July 2023 3:22 PM IST
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: 113 பதக்கம் குவித்து சென்னை மாவட்ட அணி முதலிடம்
தேசிய கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு முதல்-அமைச்சர் ரூ.60 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
26 July 2023 6:03 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி
முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் சீன தைபேயின் சோய் டின் சென்னினை தோற்கடித்தார்.
26 July 2023 5:51 AM IST
உலக பேட்மிண்டன் தரவரிசை: சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியனான டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் தொடருகிறார்.
26 July 2023 1:00 AM IST
நீலகிரி மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு உபதலை அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு
நீலகிரி மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு உபதலை அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு
26 July 2023 12:30 AM IST









