பிற விளையாட்டு

ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி சென்னையில் நடக்கிறது
23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
22 Sept 2025 2:00 AM IST
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட சாத்விக்- சிராஜ் ஜோடி
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்தது.
22 Sept 2025 1:15 AM IST
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஆனந்த்குமார் மீண்டும் தங்கம் வென்று அசத்தல்
இவர் ஏற்கனவே 1,000 மீ ஸ்பிரிண்ட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
21 Sept 2025 11:55 AM IST
உலக தடகள சாம்பியன்ஷிப்: 800 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இம்மானுவேல் வான்யோனி சாதனை
இந்த போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
21 Sept 2025 8:42 AM IST
புரோ கபடி லீக்: அரியானாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட தமிழ் தலைவாஸ்
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
21 Sept 2025 12:30 AM IST
புரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்ற பாட்னா பைரேட்ஸ்
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
20 Sept 2025 10:55 PM IST
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
20 Sept 2025 10:13 PM IST
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு தகுதி
இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை சீன ஜோடியுடன் மோதியது.
20 Sept 2025 6:41 AM IST
புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ் - தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.
20 Sept 2025 6:01 AM IST
உலக தடகள சாம்பியன்ஷிப்; 200 மீட்டர் ஓட்டத்தில் நோவா லைல்சுக்கு தொடர்ந்து 4-வது தங்கம்
20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
20 Sept 2025 3:45 AM IST
எதிர்பார்த்தது போல் முடிக்க முடியவில்லை - நீரஜ் சோப்ரா வேதனை
உலக தடகள சாம்பியன்ஷிப்பை இவ்வாறு நிறைவு செய்வேன் என்று நினைக்கவில்லை என நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
20 Sept 2025 3:00 AM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி கண்ட தமிழ் தலைவாஸ்
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
19 Sept 2025 10:54 PM IST









