பிற விளையாட்டு

உலக விளையாட்டு போட்டி: இந்திய வில்வித்தை வீரர் ரிஷப்புக்கு வெண்கலப்பதக்கம்
உலக விளையாட்டு போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது.
10 Aug 2025 12:56 PM IST
மாநில ஜூனியர் தடகளம்: எஸ்.டி.ஏ.டி. வீராங்கனை தீஷிகா சாதனை
37-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்து வருகிறது.
10 Aug 2025 10:08 AM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 2வது வெற்றி கண்ட அர்ஜுன் எரிகைசி
3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது
10 Aug 2025 8:34 AM IST
ஆசிய அலைச்சறுக்கு போட்டி: இந்திய வீரர் ரமேஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் கடலில் நடந்து வருகிறது.
10 Aug 2025 8:04 AM IST
ஆசிய கோப்பை கூடைப்பந்து: சவுதி அரேபியா அணியிடம் இந்தியா தோல்வி
31-வது ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடந்து வருகிறது.
10 Aug 2025 7:36 AM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: தமிழக வீரர் இனியன் முதல் வெற்றி
3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது.
9 Aug 2025 7:42 AM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: தொடக்க சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை தொடங்கியது.
8 Aug 2025 12:56 PM IST
குத்துச்சண்டை அதிகாரி மீது லவ்லினா பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயல் இயக்குனர் அருண் மாலிக் தன்னைஅவமதிப்பு செய்ததாக லவ்லினா குற்றம் சாட்டியுள்ளார்.
8 Aug 2025 8:00 AM IST
தீ விபத்து எதிரொலி: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்
தீ விபத்து எதிரொலியாக சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று தொடங்குகிறது.
7 Aug 2025 6:38 AM IST
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டி 16-ம் தேதி தொடங்குகிறது; மொத்த பரிசுத்தொகை ரூ.67 லட்சம்!
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழாவில், ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
6 Aug 2025 1:31 PM IST
ஆசிய கோப்பை கூடைப்பந்து: இந்திய அணி போராடி தோல்வி
ஜோர்டான் அணி 91-84 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை தோற்கடித்து
6 Aug 2025 8:09 AM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்
இந்த போட்டி 9 சுற்றுகள் கொண்டதாக நடத்தப்படு கிறது
6 Aug 2025 7:02 AM IST









