பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத் நியமனம்
முதலாவது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன.
14 Aug 2025 3:42 PM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது
இந்திய இளம் வீரர் லக்ஷயா சென்னுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.
14 Aug 2025 3:15 PM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: விதித் குஜராத்தியை வீழ்த்திய கார்த்திகேயன்
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் நேற்று 7-வது சுற்று நடந்தது.
14 Aug 2025 7:55 AM IST
2030 காமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்
காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
13 Aug 2025 3:09 PM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: வைஷாலியை வீழ்த்திய ஹரிகா
3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது.
13 Aug 2025 7:52 AM IST
ஆசிய குத்துச்சண்டை: ரித்திகாவுக்கு ‘தங்கம்’
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரித்திகா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
12 Aug 2025 9:32 AM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: எரிகைசி- பிரணவ் ஆட்டம் ‘டிரா’
3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது.
12 Aug 2025 8:04 AM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் எரிகைசி முதல் தோல்வி
3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது.
11 Aug 2025 7:15 AM IST
யு19 ஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய அணி 2 தங்கம் உள்பட 9 பதக்கங்கள் வென்று அசத்தல்
இந்திய வீராங்கனைகள் நிஷா மற்றும் முஸ்கன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
10 Aug 2025 3:12 PM IST
ஆசிய அலைச்சறுக்கு போட்டி: பதக்கம் வென்று முதல் இந்திய வீரராக வரலாறு படைத்த ரமேஷ் புடிஹால்
கொரியாவின் கனோவா ஹீஜே தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
10 Aug 2025 2:54 PM IST
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்
பிரக்ஞானந்தா மேலும் பல சாதனைகள் படைத்து இந்தியாவின் புகழை உலகெங்கும் பரப்ப வாழ்த்துகிறேன் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
10 Aug 2025 1:34 PM IST
உலக விளையாட்டு போட்டி: இந்திய வில்வித்தை வீரர் ரிஷப்புக்கு வெண்கலப்பதக்கம்
உலக விளையாட்டு போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது.
10 Aug 2025 12:56 PM IST









