சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவன்ட்ரி பொறுப்பேற்பு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவன்ட்ரி பொறுப்பேற்பு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவுன்ட்ரி நேற்று, முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
24 Jun 2025 8:06 AM IST
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதிப்பதே பிரதான இலக்கு - நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதிப்பதே பிரதான இலக்கு - நீரஜ் சோப்ரா

இந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சமீபத்தில் பாரீஸ் டைமண்ட் லீக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
24 Jun 2025 6:45 AM IST
50 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

50 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

நாக்-அவுட் மற்றும் லீக் முறையில் தினசரி மாலை 3 மணிக்கு தொடங்கி போட்டி நடைபெறும்.
21 Jun 2025 7:12 AM IST
பாரிஸ் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

பாரிஸ் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் எறிந்து பாரிஸ் டயமண்ட் லீக்கை வென்றார்.
21 Jun 2025 4:30 AM IST
அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: மும்பை அணி சாம்பியன்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: மும்பை அணி 'சாம்பியன்'

இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்- யு மும்பா அணிகள் மோதின.
16 Jun 2025 7:30 AM IST
அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
15 Jun 2025 6:36 AM IST
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்; கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்ற இந்தியா

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்; கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்ற இந்தியா

சீன அணியை 17-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
14 Jun 2025 9:35 PM IST
அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் அணி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் அணி

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.
14 Jun 2025 6:30 AM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலப்பதக்கம் வென்றார் சிப்ட் கவுர் சம்ரா

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலப்பதக்கம் வென்றார் சிப்ட் கவுர் சம்ரா

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது.
13 Jun 2025 11:15 AM IST
சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் எலைட் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகின்றது.
12 Jun 2025 3:20 PM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ஏமாற்றம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ஏமாற்றம்

இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் 5-வது இடமே பிடித்தார்.
12 Jun 2025 1:58 PM IST
10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இளவேனில் வாலறிவன் வெண்கல பதக்கம்

10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இளவேனில் வாலறிவன் வெண்கல பதக்கம்

சீனாவின் வாங் ஜிபெய் 252.7 புள்ளிகளுடன் தங்க பதக்கம் வென்றார்.
11 Jun 2025 5:55 AM IST