கனடா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் தோல்வி கண்ட ஸ்ரீகாந்த்

கனடா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் தோல்வி கண்ட ஸ்ரீகாந்த்

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கால்கரி நகரில் நடந்து வருகிறது.
6 July 2025 9:30 AM IST
சர்வதேச ரேபிட் செஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்

சர்வதேச ரேபிட் செஸ்: 'சாம்பியன்' பட்டம் வென்றார் குகேஷ்

சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்து வருகிறது.
6 July 2025 8:31 AM IST
சர்வதேச ஈட்டி எறிதல்: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன்

சர்வதேச ஈட்டி எறிதல்: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 'சாம்பியன்'

நீரஜ் சோப்ரா கிளாசிக் முதலாவது சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.
6 July 2025 8:00 AM IST
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி - பெங்களூருவில் இன்று நடக்கிறது

நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி - பெங்களூருவில் இன்று நடக்கிறது

நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூவில் இன்று நடக்கிறது.
5 July 2025 9:34 AM IST
கிராண்ட் செஸ் தொடர்; கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற குகேஷ்

கிராண்ட் செஸ் தொடர்; கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற குகேஷ்

கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது
4 July 2025 9:46 AM IST
கிராண்ட் செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவை வீழ்த்திய குகேஷ்

கிராண்ட் செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவை வீழ்த்திய குகேஷ்

கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.
4 July 2025 6:32 AM IST
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

இறுதிப்போட்டியில் ஆயுஷ் ஷெட்டி கனடா வீரர் உடன் மோதினார்.
1 July 2025 3:35 PM IST
இந்தியாவில் முதல் முறையாக.. உலக போலீஸ் விளையாட்டு போட்டிகள் - எங்கு, எப்போது தெரியுமா..?

இந்தியாவில் முதல் முறையாக.. உலக போலீஸ் விளையாட்டு போட்டிகள் - எங்கு, எப்போது தெரியுமா..?

இந்தியாவில் முதல் முறையாக உலக போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
29 Jun 2025 7:40 AM IST
ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசை: நீரஜ் சோப்ரா முதலிடம்

ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசை: நீரஜ் சோப்ரா முதலிடம்

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 4-வது இடத்தில் உள்ளார்.
28 Jun 2025 10:15 AM IST
உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை - பிரக்ஞானந்தா சாம்பியன்

உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை - பிரக்ஞானந்தா சாம்பியன்

சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
27 Jun 2025 9:36 PM IST
ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்: சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்: சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
25 Jun 2025 11:31 AM IST
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி தயாராக உள்ளது: முதல்-மந்திரி ரேகா குப்தா

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி தயாராக உள்ளது: முதல்-மந்திரி ரேகா குப்தா

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டெல்லி முழுமையாக தயாராக உள்ளது என முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
24 Jun 2025 12:51 PM IST