மு.க.ஸ்டாலினை 2 முறை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன்?; பிரேமலதாவும் சென்று பார்க்க காரணம் இதுதான்!

மு.க.ஸ்டாலினை 2 முறை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன்?; பிரேமலதாவும் சென்று பார்க்க காரணம் இதுதான்!

"அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை" என்று சொல்வார்கள்.
1 Aug 2025 8:36 AM
கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான அபராத வட்டி உள்ளிட்ட வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 Aug 2025 4:47 AM
ஜெயலலிதாவை குறை சொல்வதா? கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவை குறை சொல்வதா? கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவை குறை சொல்வது என்பது “உண்ட வீட்டுக்கு இரண்டகம்" செய்வதைப் போன்றது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2025 4:27 PM
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரே நாளில் 2 முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
31 July 2025 2:51 PM
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - முதல்வரை சந்தித்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2025 1:05 PM
ஒரே நாளில் 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு

ஒரே நாளில் 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு

ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
31 July 2025 12:22 PM
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் நோயாளிகளை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. அரசு என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2025 9:32 AM
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.
31 July 2025 8:21 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

இன்று முக்கிய முடிவை அறிவிக்க போகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
31 July 2025 6:41 AM
அரசியல் கூட்டணி குறித்து ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

அரசியல் கூட்டணி குறித்து ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

பா.ஜ.க. கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைகிறது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.
31 July 2025 6:11 AM
ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை அல்ல; வரலாற்று புரட்சி:  கடம்பூர் ராஜுவுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை அல்ல; வரலாற்று புரட்சி: கடம்பூர் ராஜுவுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2025 5:40 AM
கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு -  ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக நாளை பதிலளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
30 July 2025 9:57 AM