
இன்னிங்ஸ் ஒன்று... சாதனைகள் பல.. ரிஷப் பண்ட் அசத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் 54 ரன்கள் அடித்தார்.
24 July 2025 2:14 PM
காயத்துடன் போராடி அரைசதம் அடித்த பண்ட்.. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களில் ஆல் அவுட்
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
24 July 2025 1:29 PM
விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கிய ரிஷப் பண்ட்
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
24 July 2025 12:25 PM
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ரிஷப் பண்டுக்கு பதிலாக இந்திய அணியில் தமிழக விக்கெட் கீப்பர் சேர்ப்பு..?
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ரிஷப் பண்டுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
24 July 2025 11:49 AM
4-வது டெஸ்ட்: ரிஷப் பண்ட் காயம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பி.சி.சி.ஐ.
இங்கிலாந்து - இந்தியா 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக ரிஷப் பண்ட் பாதியில் வெளியேறினார்.
24 July 2025 11:11 AM
4-வது டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்த இந்தியா
இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது.
24 July 2025 10:34 AM
டெஸ்ட் கிரிக்கெட்: 2022-ம் ஆண்டுக்குப்பின் முதல் இந்திய வீரராக சாதனை படைத்த சாய் சுதர்சன்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார்.
24 July 2025 10:18 AM
டெஸ்ட் கிரிக்கெட்: 2-வது இந்திய தொடக்க வீரராக மாபெரும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் கே.எல். ராகுல் 46 ரன்கள் அடித்தார்.
24 July 2025 9:29 AM
டெஸ்ட் கிரிக்கெட்: முதல் விக்கெட் கீப்பராக உலக சாதனை படைத்த ரிஷப் பண்ட்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ரிஷப் பண்ட் இந்த சாதனையை படைத்தார்.
24 July 2025 8:36 AM
126 கி.மீ வேகத்தில் பந்து வீசிய கிறிஸ் வோக்ஸ்.. உடைந்த ஜெய்ஸ்வால் பேட்.. வீடியோ வைரல்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
24 July 2025 8:21 AM
ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட பலத்த காயம்: போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா..?
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.
24 July 2025 5:08 AM
4வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் இந்தியா ஆட உள்ளது.
23 July 2025 9:39 AM