
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் தேரோட்டம்
அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
28 July 2025 11:59 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர்.
28 July 2025 4:53 AM
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அம்பாள் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராமேஸ்வரம் கோவிலில் நடைபெற்றுவரும் திருக்கல்யாண விழாவின் ஒரு பகுதியாக, நாளை மறுநாள் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
27 July 2025 12:11 PM
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் விநாயகர் தேரோட்டம்
தேரோட்டத்தைத் தொடர்ந்து சட்டை நாதர், திருநிலை நாயகி, விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
27 July 2025 10:01 AM
ஆடிப்பூர திருவிழா: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
27 July 2025 6:41 AM
பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தைத் தொடர்ந்து உற்சவ பெருமாளுக்கும், மூலவருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
14 July 2025 11:53 AM
தர்மபுரி குமாரசாமிபேட்டை துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம்
திருவிழாவில் தொடர்ந்து 7 நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் துர்க்கையம்மனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
13 July 2025 10:13 AM
பேராவூரணி அருகே ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம்
ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
10 July 2025 7:40 AM
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் ஆனிப் பிரம்மோற்சவ தேரோட்டம்
சாலையை சீரமைக்காததால் பெரிய தேருக்கு பதிலாக சிறிய அளவிலான தேர் இழுக்கப்பட்டது.
10 July 2025 7:24 AM
நரசிம்ம பிரம்மோற்சவம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்டம்
மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், திருத்தேரில் வலம் வந்த பகவானை தரிசனம் செய்தனர்.
10 July 2025 6:19 AM
பிரம்மோற்சவ விழா: நாகூா் நாகநாதசுவாமி கோவிலில் தேரோட்டம்
நாகூா் நாகநாதசுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
9 July 2025 6:38 AM
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
‘ஓம் நமசிவாய’ என முழக்கமிட்டபடி பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
8 July 2025 6:46 AM