
தூத்துக்குடியில் பைக் மீது பஸ் மோதல்: வடமாநில வாலிபர் உயிரிழப்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் ஒரே பைக்கில் திருச்செந்தூரில் உள்ள ஜன்னல் வடிவமைக்கும் கம்பெனிக்கு வேலை சென்று கொண்டிருந்தனர்.
6 Dec 2025 9:35 AM IST
தூத்துக்குடியில் பஸ் மோதிய விபத்தில் போட்டோகிராபர் பலி
தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் அருகே போட்டோகிராபர் ஒருவர் மோட்டார் பைக்கில் வந்தபோது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார்.
5 Dec 2025 7:39 PM IST
தஞ்சாவூர் : தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2025 4:22 PM IST
சென்னை: ஓடும் பஸ்சின் சக்கரத்தில் தலை வைத்து ஐ.டி.ஊழியர் தற்கொலை
ஜியாவுல்லா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
21 Nov 2025 7:16 PM IST
நாய் குறுக்கே பாய்ந்ததில் சாலையில் விழுந்த தம்பதி, பஸ் மோதி பலி
மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
19 Nov 2025 4:06 AM IST
ஸ்வீடனில் பயணிகள் நிழற்கூடம் மீது மோதிய பஸ் - 3 பேர் பலி
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்வீடன்.
16 Nov 2025 4:51 AM IST
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு.
13 Nov 2025 3:27 AM IST
எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் பலி
விபத்தில் 39 பேர் படுகாயமடைந்தனர்.
12 Nov 2025 5:54 AM IST
புதுச்சேரியில் எலக்ட்ரிக் பஸ் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் அல்லாது வெளியில் இருந்து தற்காலிக பணிக்கு ஓட்டுநர்கள் தேர்வாகி இருந்தனர்.
7 Nov 2025 2:34 PM IST
எட்டயபுரம் அருகே லாரி மீது பஸ் மோதி விபத்து: 2 பேர் உடல் நசுங்கி பலி; 7 பேர் படுகாயம்
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் அரசு பஸ் வந்துகொண்டிருந்தபோது சாலையோரம் பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.
7 Nov 2025 4:30 AM IST
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி
விபத்தில் 30 பேர் காயமடைந்தனர்
4 Nov 2025 7:16 AM IST
பஸ்சில் பயணிகளிடம் சில்லரை கேட்டு வாக்குவாதம் செய்யக்கூடாது: கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
பயணிகளிடம், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.
2 Nov 2025 6:44 AM IST




