
தூத்துக்குடியில் ஆட்டோ, கார், லாரி கண்ணாடிகள் உடைப்பு: வாலிபர் கைது
தூத்துக்குடியில் நள்ளிரவில் ஒரு வாலிபர் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோ, லாரி, கார் ஆகியவற்றின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்.
22 Jun 2025 12:58 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
20 Jun 2025 1:35 PM
திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
18 Jun 2025 10:58 AM
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
வீரவநல்லூர் பகுதியில் அடிதடி, கொலை போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தார்.
17 Jun 2025 2:18 PM
தூத்துக்குடியில் மதுபான கடையில் திருட்டு: வாலிபர் கைது
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த வாலிபர் மதுபான கடையில் பணத்தை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
14 Jun 2025 7:57 AM
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
13 Jun 2025 8:51 AM
போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சுத்தமல்லியை சேர்ந்த வாலிபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
13 Jun 2025 5:24 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
நாங்குநேரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
11 Jun 2025 2:27 AM
திருநெல்வேலி: இட பிரச்சினையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது
தேவர்குளம் பகுதியில் சர்ச்சில், சாலமன்ராஜா ஆகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்து வந்துள்ளது.
10 Jun 2025 4:52 AM
திருநெல்வேலியில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
அழகியபாண்டிபுரம் மெயின் ரோடு அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் சோதனை செய்தபோது அவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
8 Jun 2025 3:31 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேலச்செவலை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
7 Jun 2025 4:21 PM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
6 Jun 2025 3:54 PM