விபத்தில் கொத்தனார் பலி

விபத்தில் கொத்தனார் பலி

பணகுடியில் நடந்த விபத்தில் கொத்தனார் பலியானார்.
9 March 2023 12:23 AM IST
நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற 2 நண்பர்கள் பரிதாப சாவு

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற 2 நண்பர்கள் பரிதாப சாவு

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியானார்கள்.
7 March 2023 1:28 AM IST
விபத்தில் மேலும் ஒருவர் சாவு; டிராக்டர் டிரைவர் கைது

விபத்தில் மேலும் ஒருவர் சாவு; டிராக்டர் டிரைவர் கைது

கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் விவசாயி பலியானதை தொடர்ந்து, காயம் அடைந்த அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
20 Feb 2023 12:15 AM IST
விபத்தில் பெண் பலி

விபத்தில் பெண் பலி

கழுகுமலை அருகே விபத்தில் பெண் பலியானார்.
12 Feb 2023 12:15 AM IST
சேலம் அருகே  அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து  பெண் உள்பட 4 பேர் காயம்

சேலம் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து பெண் உள்பட 4 பேர் காயம்

சேலம் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
18 Dec 2022 1:46 AM IST
விபத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் சாவு

விபத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் சாவு

விபத்தில் காயம் அடைந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் இறந்தார்.
15 Dec 2022 12:24 AM IST
ஆலங்குளம் அருகே விபத்து; சார்பதிவாளர் அலுவலக ஊழியர்,  தொழிலாளி பரிதாப சாவு

ஆலங்குளம் அருகே விபத்து; சார்பதிவாளர் அலுவலக ஊழியர், தொழிலாளி பரிதாப சாவு

ஆலங்குளம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர், தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.
26 Nov 2022 12:55 AM IST
ஓமலூர் அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற   கார் மரத்தில் மோதி விபத்து  ஒருவர் காயம்; 6 பேர் காயமின்றி தப்பினர்

ஓமலூர் அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் மரத்தில் மோதி விபத்து ஒருவர் காயம்; 6 பேர் காயமின்றி தப்பினர்

ஓமலூர் அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் காயம்; 6 பேர் காயமின்றி தப்பினர்
22 Nov 2022 2:21 AM IST
கொண்டலாம்பட்டி அருகே  விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
4 Nov 2022 1:46 AM IST
வாழப்பாடி அருகே கார் கவிழ்ந்தது:  ஆசிரியை உள்பட 6 பேர் படுகாயம்  மருத்துவக்கல்லூரியில் சேர்க்க சென்ற போது மகளுக்கு கால் முறிந்த சோகம்

வாழப்பாடி அருகே கார் கவிழ்ந்தது: ஆசிரியை உள்பட 6 பேர் படுகாயம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க சென்ற போது மகளுக்கு கால் முறிந்த சோகம்

வாழப்பாடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவக்கல்லூரியில் சேர்க்க சென்ற போது ஆசிரியையின் மகளுக்கு கால் முறிந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
1 Nov 2022 2:37 AM IST
கர்நாடக அரசு பஸ்-கார் மோதல்; ரியல் எஸ்டேட் அதிபர் பலி

கர்நாடக அரசு பஸ்-கார் மோதல்; ரியல் எஸ்டேட் அதிபர் பலி

ரெட்டியார்சத்திரம் அருகே கார் மீது கர்நாடக அரசு பஸ் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் பலியானார்.
31 Oct 2022 9:49 PM IST
விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் சாவு

விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் சாவு

கடையம் அருகே விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் இறந்தார்.
29 Oct 2022 12:15 AM IST