
பஞ்சாயத்து செயலாளர் உள்பட 11 பேர் கைது
தளி அருகே ஊராட்சி தலைவர் கொலையில் பஞ்சாயத்து செயலாளர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
5 Aug 2022 5:40 PM GMT
கஞ்சா விற்ற 6 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Aug 2022 5:33 PM GMT
ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
5 Aug 2022 5:29 PM GMT
கஞ்சா பதுக்கி விற்ற 18 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Aug 2022 5:19 PM GMT
கூடலூரில் மது விற்றவர் கைது
கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
3 Aug 2022 5:19 PM GMT
பிளஸ்-2 மாணவன் கடத்தல் வழக்கில் உறவினர் கைது
தர்மபுரியில் பிளஸ்-2 மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய உறவினரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
2 Aug 2022 5:25 PM GMT
சேலம் வழியாக ரெயிலில் கடத்த முயன்ற 9 கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது
சேலம் வழியாக ரெயிலில் கடத்த முயன்ற 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 Aug 2022 8:09 PM GMT
பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவ், செல்போன் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு: சேலத்தில் கைதான வாலிபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு விசாரணையில் பரபரப்பு தகவல்
சேலத்தில் கைதான வாலிபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவ், செல்போன் ஆகியவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1 Aug 2022 8:04 PM GMT
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
தேனி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Aug 2022 5:14 PM GMT
பொது இடங்களில் மது அருந்திய 15 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 July 2022 5:16 PM GMT
வெடிப்பொருட்கள் விற்றவர் கைது
இண்டூர் அருகே வெடிப்பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
29 July 2022 4:09 PM GMT
மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
அரூர் அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 July 2022 4:56 PM GMT